வென்றவர்களுக்குப் பாராட்டு

img

சிலம்பம், களரி போட்டிகளில் வென்றவர்களுக்குப் பாராட்டு

சிலம்பம், களரி போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உடு மலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி வளாகத்தில் ஞாயிறன்று பாராட்டுவிழா நடைபெற்றது.